இன்று ஒரு சொல் - தக்கடிபொருள் விளக்கம் :1. வஞ்சனை2. துரோகம்3. மூர்க்கம், கடுமை4. குதர்க்கம்5. பொய்6. துலாக்கோல்7. பத்துச் சேர் கொண்ட நிறையளவுதக்கடிவித்தை - செப்படி வித்தை, ஏமாற்று.