இன்று ஒரு சொல் - ஓரை  
இலக்கியம்

இன்று ஒரு சொல் - ஓரை

Staff Writer

இன்று ஒரு சொல் - ஓரை

1. மகளிர் கூட்டம் (பிங்கல நிகண்டு)

2. மகளிர்விளையாட்டு. ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறநானூறு)

3. பெண்கள் விளையாட்டுத் திடல்(திவாகர நிகண்டு)

4. குரவை(பிங்.)

5. இராசி. ஓரையுநாளுந் துறந்த வொழுக்கம் (தொல்காப்பியம்)

6. ஒரு முகூர்த்தம். மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான் (சீவகசிந்தாமணி)

7. நேரம். விடிவோரையி லெழுந்து (குருபரம்பரா பிரபாவம்)

8. இரண்டரைநாழிகை கொண்ட காலம்.

9. சித்திரான்னம். எள்ளோரை.

10. ஓர் இடைச்சொல் (பிங்.)

11. கூகை