இன்று ஒரு சொல் - வாவி
பொருள் விளக்கம் :
1. நீர்நிலை (பிங்கல நிகண்டு) மன்னு தண்பொழிலும் வாவியும் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
2. படிகளைக் கொண்ட நடைக் கிணறு
3. ஆற்றிலோடை - வண்டார் குவளைய வாவியும் (சீவகசிந்தாமணி)
4. வாவிப்புள் < வாவி +அன்னம் (தமிழ் இலக்கிய அகராதி)