இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - நன்னயம்

Staff Writer

இன்று ஒரு சொல் - நன்னயம்

பொருள் விளக்கம் :

1. இன்சொற் செயல்கள். இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல் (திருக்குறள்)

2. உபசாரம்

3. நன்மை

4. நினைவு

5. சப்தபங்கி - உண்டாம்; இல்லையாம்; உண்டும் இல்லையுமாம்; சொல்லொணாத தாம்; உண்டுமாம் சொல்லொணாததுமாம்; இல்லையு மாம் சொல்லொணாததுமாம்; உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் எனச் சைனர் கூறும் எழுவகை வாதமுறை.