இன்று ஒரு சொல் - தீபாவளி
பொருள் :
1, தீவிளி, தீவளி, தீவாளி
2. தீபாலி - யாழ்ப்பாண அகராதி
3. பாரதக் கதை கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன் வேண்டுகோளின் படி ஐப்பசியில் கிருஷ்ணபட்சத்தில் சதுர்த் தசி உள்ள விடிகாலையில் குளித்து கொண்டாடப் படும் பெரும் பண்டிகை
4. திவால் (சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி)