இன்று ஒரு சொல் - மடுபொருள் விளக்கம் :1. நீர்நிலை. (பிங்கல நிகண்டு) கங்கை வருநீர் மடுவுள் (திருவாசகம்) 2. ஆற்றிடைப் பள்ளம். ஆறிடு மேடு மடுவும்போ லாஞ்செல்வம் (நல்வழி)3. மடுத்தடி-த்தல் - மடங்கடித்தல்