இன்று ஒரு சொல் - துரவு
பொருள் விளக்கம்:
1. பாசனத்துக்கு உதவும் பெருங் கிணறு
2. மணற்கேணி.
3. துப்புத்துரவு, தூது. (யாழ்ப்பாண அகராதி)
4. துரவுச்சட்டம் - கிணற்றின் சூறாவளிச் சட்டம். (யாழ். அக.)
5. துரவு முழுகுதல் - சூறாவளிச் சட்டத்தைக் கீழிறக்கிக் கிணறமைத்தல்
6. துரவு வாரகம் - கிணறு வெட்டக்கொடுக்குங் கடன்.