இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - விளை

Staff Writer

இன்று ஒரு சொல் - விளை

பொருள் விளக்கம் :

1. விளைவு

2. அனுபவம். விளைவயின் மாண்டற் கரி தாம் பயன் (திருக்குறள்)

3. புன்செய்க் காடு

4. நீரேறாத மேட்டுநிலம்

5. இளை. நகர்சூழ் காவற்காடு. (நாமதீப நிகண்டு)

6. கருவிளை. காக்கட்டான். விளையின் மென்பூ (கம்பராமாயணம்)

7. நரம்பு. (அரும்பொருள் விளக்க நிகண்டு)

8. மீன் வகை. (யாழ்ப்பாண அகராதி)