இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - மின்

Staff Writer

இன்று ஒரு சொல் - மின்

பொருள்:

1. ஒளி. (சூடாமணி நிகண்டு) மின்மின்கொள் கவசம் (கம்பராமாயணம்)

2. மின்னல். மின்னி னிகழ்ந் தாகாசத்திற் காணாது (மணிமேகலை)

3. இலக்கணத்தில் முன்னிலை ஏவல் பன்மை விகுதிகளில் ஒன்று (தொல்காப்பியம்)