1. தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் ஆபாசமாகப் பேசியதைக் கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்
2. கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தது. கபினியிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
3. காவிரி குறித்து பேசுகையில் உதயநிதி மிக மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது- பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை
4. சட்டப்பேரவை நாளை தொடங்கும்நிலையில் இன்று மாலையில் த.வெ.க. எம்.எல்.ஏ.கள் கூட்டம்
5. பெண்கள் குறித்து உதயநிதி பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்- தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
6. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கவைத்துவிடுவதாக மிரட்டி ஒருவரிடம் ரூ.40 இலட்சம் பறித்த இன்ஸ்பெக்டர் புகாரி கைது