தங்கத்தின் விலை 91,400 ரூபாயாக ஆனது. 680 ரூபாய் உயர்ந்தது!
இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்தது தமிழக சுகாதாரத் துறையின் தோல்வி- சீமான்
மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து முதல் வெற்றி.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் அக்.16, 18 இடையே தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சுதந்திரப் போராட்டத் தியாகி நல்லக்கண்ணு நலமாகி வீடுதிரும்பினார்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே பாட்டில்களைத் தூக்கிவீசிவிட்டு மதுக்கடையைப் பூட்டிய பெண்கள்