செய்திகள்

13 மாநகராட்சிகளின் ஆணையர்கள் அதிரடி மாற்றம்!

Staff Writer

தமிழ்நாட்டில் 13 மாநகராட்சிகளின் அதிகாரிகள் இன்று ஒரேயடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.