1. பா.ம.க. தலைவர் அன்புமணியுடன் பா.ஜ.க. பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா சந்திப்பு- இராமதாசின் கதி என்ன?
2. தமிழ்நாட்டில் நாளையும் வரும் 24ஆம் தேதியும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகும்- வானிலை ஆய்வு மையம்
3. பல்கலைக்கழக சட்டவரைவுகளை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய விவகாரம் : ஆளுநர் இரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
4. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கைப் பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி பேசவேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்
5. கரூர் நெரிசல் சாவுகள் விவகாரம்- சி.பி.ஐ. விசாரணைக் குழு இன்று கரூரில் பணியைத் தொடங்குகிறது