செய்திகள்

18-10-2025 காலை 10.45 மணி தலைப்புச் செய்திகள்

Staff Writer
  1. அணிகலன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் குறைவு. ஒரு கிராம் 11, 950 ரூபாய்க்கு விற்பனை. சவரன் விலை ரூ. 95,600. 

  2. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 18 செ.மீ. மழை பதிவு. 

  3. தேனி மாவட்டம் மேகமலையில் பெய்த மழையால் 10ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு; ரூ.35 இலட்சம் இழப்பு எனத் தகவல். 

  4. கடந்த 3 நாள்களில் மட்டும் 303 நக்சல்பரி இயக்கத்தினர் சரண்- பிரதமர் மோடி பெருமிதம்

  5. இரண்டு வாரங்களில் சீன அதிபரைச் சந்திக்கிறேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

  6. 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பேன் - ரோகித் சர்மா உறுதி