முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் நாளையும் நெல்லைப் பயணம்; பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்கிறார்
ஊரக வேலைத்திட்டம்- 24இல் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போராட்டம்
மாணவர் தலைவர் மரணம்- வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது
முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03, 812 வாக்காளர்கள் நீக்கம்
காசோலை மோசடி வழக்கு- இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17இல் வெளியிடப்படும்
நாடாளுமன்ற இரண்டு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு
போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஆடர்லியாக காவலர்கள் இல்லை என்பது நம்பும்படியாக இல்லை : உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகளின் சாலை உலாக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்
ஈஷா யோகா ஜக்கி சார்பு விவசாயிகள் இயக்கம் ஒசூரில் 27ஆம் தேதி கருத்தரங்கு- மைய அமைச்சர் கலந்துகொள்கிறார்