செய்திகள்

27 செப்.2025 காலை தலைப்புச் செய்திகள்!

Staff Writer

  1. 97,500 பி.எஸ்.என்.எல். 4 ஜி டவர்கள்- பிரதமர் மோடி முறைப்படி இயக்கி வைக்கிறார்!

  2. விஜய் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம்!

  3. சனிக்கிழமை பார்த்து கூட்டம் பேச வருவதில்லை- விஜய் மீது உதயநிதி தாக்கு!

  4. ஜிஎஸ்டி மாற்றத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு... கேரள, தெலங்கானா அமைச்சர்கள் புகார்!

  5. திருமண வீட்டில் தினகரன் - ஒ.பன்னீர் சந்தித்துப் பேச்சு!

  6. பள்ளி காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜைக்கு 3,380 சிறப்புப் பேருந்துகள்

  7. 4 பேரை பலிகொண்ட லடாக் வன்முறை - சோனம் வாங்சுக் கைது