தலைமைச் செயலகம் 
செய்திகள்

கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

Staff Writer

தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் என 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

புதிய பதவி - அதிகாரிகள் பெயர்

தமிழக மின்வாரிய தலைவர்- ராதாகிருஷ்ணன்

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர்- சத்யபிரதா சாஹூ

உயர்கல்வித்துறை செயலர் -சமயமூர்த்தி

கைத்தறி இயக்குநர்- மகேஸ்வரி ரவிக்குமார்

பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர் - அண்ணாதுரை

தமிழக சுகாதாரதிட்ட இயக்குநர்- வினீத்

சிறுபான்மை நலத்துறையினர் சிறப்பு செயலர் -கலையரசி

மனித வளத்துறை மேலாண்மைத்துறை -பிரகாஷ்

மக்கள் நல்வாழ்வுதறதுறை செயலாளர் - செந்தில்குமார்

கோவை மாவட்ட ஆட்சியர் - பவன்குமார்

தேனி மாவட்ட ஆட்சியர் - ரஞ்சித் சிங்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் - சுரேஷ்குமார்

மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர்- ஆபிரஹாம்

தமிழக குடிநீர் வடிகால் வாிரய மேலாண்மை இயக்குநர் - கிரண் குராலா

தமிழக மின்விசை உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் -ஆல்பி ஜான் வர்கீஸ்

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் -அன்சுல் மிஸ்ரா

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர்- பிரபாகர்

தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் - கிராந்தி குமார்

சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை கூடுதல் செயலர் - ஷஜீவனா

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை கூடுதல் ஆட்சியர்- சங்கத் பல்வந்த் வாகே

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் ஆட்சியர் - பொன்மணி

தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் கலெக்டர்- கேத்தரின் சரண்யா

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்/ கூடுதல் ஆட்சியர் - அர்பித் ஜெயின்

ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகத்தின் கமிஷனர் - ஹர்சகாய் மீனா

நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் -மங்கத் ராம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் - மதுமதி

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் - நந்தகுமார்

கால்நடை, பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் அரசு செயலர் - சுப்பையன்

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசுகூடுதல் தலைமைச் செயலர்- குமார் ஜயந்த்

தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மை செயலர் - பிரஜேந்திரநவ்நீத்

சுற்றுச்சூழல் , காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் - சுப்ரியா சாஹூ

பொதுத்துறை அரசு சிறப்புச் செயலர் - சஜ்ஜன் சிங் ரா. சவான்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலர்- மணிவாசன்

பள்ளிகல்வித்துறை அரசு முதன்மை செயலர் - சந்திரமோகன்

சிறப்பு முயற்சிகள் துறை அரசுகூடுதல் தலைமைச் செயலர் -கோபால்

பூம்புகார்கப்பல்போக்குவரத்து கழகம், முதன்மை செயலர் / தலைவர் -வெங்கடேஷ்

பொதுப்பணித்துறை அரசு செயலர் -ஜெயகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.