பொதுத்தேர்வு முடிவு மாணவர்கள்  
செய்திகள்

+2 தேர்வு முடிவு- 95.03% பேர் தேர்ச்சி; மாணவிகள் 96.7% தேர்ச்சி!

Staff Writer

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதில், 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

வழக்கம்போல, இந்த ஆண்டிலும் மாணவிகளே கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பெண் மாணவர்களின் தேர்ச்சி - 96.7 சதவீதம். 

ஆண் மாணவர்களின் தேர்ச்சி - 93.16 சதவீதம்.