பங்குச்சந்தை 
வணிகம்

பட்ஜெட் தாக்கல்- பங்குச்சந்தை சரிவு!

Staff Writer

மைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாக இன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தார். 

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு பங்குச்சந்தையில் இன்று தொடக்கம் முதலே சரிவு காணப்பட்டது. 

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் குறைந்துள்ளது. 

இதைப்போல தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் நிப்டி 750 புள்ளிகளுக்கும் மேல் சரிவைக் கண்டுள்ளது.