தங்கத்தைப் போல வெள்ளியின் விலை ஒரே நாளில் கூடியதைப் பார்த்துவருகிறோம். சில நாள்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தபோதும், வாங்குவது குறைந்தபடி ஆனது.
இந்த நிலையில் வெள்ளியின் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்துள்ளது. காலையில் ஒரு கிலோகிராம் வெள்ளியின் விலை 55ஆயிரம் ரூபாய் குறைந்தது.
இரண்டாவது முறையாக மீண்டும் கிலோ வெள்ளி 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை குறைந்து, 3.2 இலட்சத்துக்கு விற்றுவருகிறது.