பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 91.94 சதவீதம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களில் மாவட்ட வாரியாக அதிகத் தேர்ச்சி பெற்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
1. அரியலூர்- 98.32%
2.ஈரோடு- 96.88%
3.திருப்பூர்- 95.64%
4. கன்னியாகுமரி- 95.06%
5. கடலூர்- 94.99%