தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 
இந்தியா

மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரிக்கு தேர்தல் எப்போது?

Staff Writer

மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாகவும் கேரளா, அசாம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23, ஏப்ரல் 24

வாக்கு எண்ணிக்கை நாள் - மே 4

கேரளா

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 9

வாக்கு எண்ணிக்கை நாள் - மே 4

அசாம்

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 9

வாக்கு எண்ணிக்கை நாள் - மே 4

புதுச்சேரி

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 9

வாக்கு எண்ணிக்கை நாள் - மே 4