உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ் 
செய்திகள்

கேல் ரத்னா விருது பெறும் தமிழ்நாட்டின் குகேஷ்!

Staff Writer

விளையாட்டுத் துறையில் உயர் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் வருடாந்திர 2024ஆம் ஆண்டு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டின் குகேஸ், பிரவீண்குமார் (பாராலிம்பிக்), ஹர்மன்பிரீத் (ஆக்கி), மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.