கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதுகள் விவரம்:
1.
இயல் விருது- சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது- யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)
2.
புனைவு– இரவி அருணாசலம்
நூல்– பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)
3.
அல்புனைவு– த.பிச்சாண்டி
நூல்– எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள்( பி.வி.பதிப்பகம்)
4.
கவிதை- ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை-றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல் புக்ஸ் பதிப்பகம்)
5. நீட்ரா ரொட்ரிகோ
மொழிபெயர்ப்பு:
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House
(author Bala Devakanthan) – நூல்: கனவுச்சிறை (பாலா தேவகாந்தன்)