குமரி, நெல்லை, தென்காசியில் இன்று கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
தி.மு.க.வை வீழ்த்த தேர்தல் ஆணையத்தின் மூலம் முயற்சி; காவியால் முடியாது - மு.க.ஸ்டாலின் காரமான பேச்சு
கோடநாடு விவகாரத்தில் துரோகிகள்தான் வேண்டுமென்றே பேசிவருகிறார்கள்; பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டேன் - மௌனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி
பீகார் தேர்தல் 2ஆம் கட்டப் பரப்புரை இன்றுடன் முடிகிறது. முதல் கட்டத் தேர்தலில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு 65(% வாக்குகள்) வோல்ட் அதிர்ச்சி தந்துள்ளதாக பிரதமர் மோடி கிண்டல்.
திருப்பதி கோயிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்.
உலக சதுரங்க சாம்பியன் போட்டி- நான்காவது இடத்துக்கு பிரக்ஞானந்தா முன்னேற்றம்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சில் 3ஆம் முறையும் உடன்பாடு எட்டப்படவில்லை.