அங்கன்வாடி மையம் 
தமிழ் நாடு

1,662 அங்கன்வாடி மையங்களின் ஆஸ்பெட்டாஸ் கூரையும் மாற்றப்படும்!

Staff Writer

தமிழ்நாட்டில் அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில்ஆஸ்பெட்டாஸ் கூரை உள்ள அனைத்து 1,662 மையங்களிலும் பாலியுரிதீன் நுகரை தகடால் ஆன கூரை அமைக்கப்படும். 

சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீசுவரி சட்டப்பேரவையில் இன்று இதை அறிவித்தார். 

இதற்காக, 66.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.