அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் இருவரும் இன்று விஜய்யின் த.வெ.க.வில் சேர்ந்தனர்.