வரும் 2027ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாள்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை நாள்கள், தேசிய நாள்கள் உட்பட மொத்தம் 23 நாள்களை அரசு விடுமுறை நாள்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு விடுமுறை பட்டியல்:
ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2027 - வெள்ளிக்கிழமை
பொங்கல் - 15.01.2027 - வெள்ளிக்கிழமை
திருவள்ளுவர் நாள் - 16.01.2027 - சனிக்கிழமை
உழவர் திருநாள் - 17.01.2027 - ஞாயிற்றுக்கிழமை
தைப்பூசம் - 22.01.2027 - வெள்ளிக்கிழமை
குடியரசு நாள் - 26.01.2027 - செவ்வாய்க்கிழமை
ரம்ஜான் - 10.03.2027 - புதன்கிழமை
புனித வெள்ளி - 26.03.2027 - வெள்ளிக்கிழமை
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) - 01.04.2027 - வியாழக்கிழமை
தெலுங்கு வருடப் பிறப்பு - 07.04.2027 - புதன்கிழமை
தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் - 14.04.2027 - புதன்கிழமை
மகாவீரர் ஜெயந்தி - 19.04.2027 - திங்கட்கிழமை
மே நாள் - 01.05.2027 - சனிக்கிழமை
பக்ரீத் - 17.05.2027 - திங்கட்கிழமை
மொகரம் - 15.06.2027 - செவ்வாய்க்கிழமை
சுதந்திர நாள் / மிலாதுன் நபி - 15.08.2027 - ஞாயிற்றுக்கிழமை
கிருஷ்ண ஜெயந்தி - 25.08.2027 - புதன்கிழமை
விநாயகர் சதுர்த்தி - 04.09.2027 - சனிக் கிழமை
காந்தி ஜெயந்தி - 02.10.2027 - சனிக் கிழமை
ஆயுத பூஜை - 08.10.2027 - வெள்ளிக்கிழமை
விஜயதசமி - 09.10.2027 - சனிக்கிழமை
தீபாவளி - 28.10.2027 - வியாழக்கிழமை
கிருஸ்துமஸ் - 25.12.2027 - சனிக்கிழமை