முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களின் பதவி விவரம்:
ஸ்ரீநாத் - மீன்வளம், மீனவர் நலத்துறை
எஸ்.கமலி - கால்நடைத் துறை
சி.விஜயலட்சுமி - பால்வளத் துறை
ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனத் துறை
வினோத் - வேளாண்மை - உழவர்நலத் துறை
ராஜீவ் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை
பி.ராஜ்குமார் - வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறை
வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை
பி.மதன் ராஜா - சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை
கே.ஜெகதீஸ்வரி - சமூகநலத் துறை
எஸ்.ராஜேஷ்குமார் - சுற்றுலா துறை
எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, ஜவுளித் துறை
டி.லோகேஷ் தமிழ்செல்வன் - வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை
ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத் துறை
ரமேஷ் - இந்து சமய, அறநிலையத்துறை
பி.விஸ்வநாதன் - உயர்கல்வித் துறை
ஆர்.குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம்
கே.தென்னரசு - வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை
வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
ஜெ.முகமது பர்வாஸ் - தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை
டி.சரத்குமார் - மனிதவள மேலாண்மைத் துறை
என்.மரிய வில்சன் - நிதி, திட்டமிடல்- மேம்பாட்டுத் துறை
கே.விக்னேஷ் - மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை