தேர்தல்
தேர்தல் வடிவமைப்பு - எஸ்.கார்த்தி
தமிழ் நாடு

பிற்பகல் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு!

Staff Writer

மக்களவைத் தேர்தலில் இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் 51.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக மைய சென்னை தொகுதியில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 45.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.