1. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை முதல் முதலாக நாளை விடுமுறை நாளில் தாக்கல்
2. அரசியல்ரீதியாக ஜனநாயகன் படத்துக்கு பாதிப்பு; தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் என விஜய் பேட்டி
3. ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது; பிப்.2ஆம்தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
4. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் ஆகலாம் எனத் தகவல்.
5. பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.இராஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி; இரத்த அழுத்தமானதால் உடல்நலிவு.
6. பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறாது - திருமாவளவன் திட்டவட்டம்.
7. தி.மு.க.விடம் உள்ள மதுரை வடக்கு தொகுதியைக் கேட்போம்- காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் மீண்டும் உசுப்பல்