கோப்பகப் படம் 
தமிழ் நாடு

48, 418 பேருக்கு நலம் காக்கும் முகாமில் சிகிச்சை!

Staff Writer

தமிழக அரசால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட ’நலம் காக்கும் ஸ்டாலின்’ எனும் திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை 1,256 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் 36 இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த முகாம்கள் மூலம் இறுதியாக முடிவுற்று பயன்பெற்ற மருத்துவப் பயனாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 418 பேர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.