தமிழ் நாடு

தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு 70%

Staff Writer

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வாக்குப்பதிவு 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக நாமக்கல் 76.43 சதவீதம், கரூரில் 76.08 சதவீதம், சேலத்தில் 75.79 சதவீதம், ஈரோட்டில் 75.61 சதவீதம், திருப்பூரில் 75.38 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக, கன்னியாகுமரியில் 61.94%, நெல்லையில் 62.84%, இராமநாதபுரத்தில் 63.14% என வாக்குகள் பதிவாகியுள்ளன.