தமிழ் நாடு

வீட்டில் இருக்கவிடாமல் விஜய் நெருக்கடி - சங்கீதா புதிய முறையீடு!

Staff Writer

ணமுறிவு வழக்கு தொடுத்ததால் தன்னை வீட்டிற்குள் வசிக்கவிடாமல் விஜய் தரப்பு நெருக்கடி தருவதாக அவரின் மனைவி சங்கீதா புதியதாக முறையீடு செய்துள்ளார்.

எனவே, தன்னை தங்களின் குடும்ப வீட்டில் அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிடக் கோரி புதியதாக அவர் மனு தாக்கல்செய்துள்ளார்.