எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

23 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல்… யாருக்கு எந்த தொகுதி?

Staff Writer

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

1.    எடப்பாடி – எடப்பாடி கே. பழனிசாமி

2.    வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி

3.    திண்டுக்கல்- திண்டுக்கல் சி. சீனிவாசன்

4.    நத்தம்- நத்தம் இரா. விஸ்வநாதன்

5.    தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி

6.    குமாரபாளையம்- பி.தங்கமணி

7.    ராயபுரம் – டி.ஜெயக்குமார்

8.    மைலம்- சிவி சண்முகம்

9.    மதுரை மேற்கு- செல்லூர் கே.ராஜூ

10. பாலக்கோடு- கே.பி. அன்பழகன்

11. நன்னிலம்- ஆர். காமராஜ்

12. வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன்

13. விராலிமலை- சி.விஜயபாஸ்கர்

14. கோவில்பட்டி- கடம்பூர் சி.ராஜூ

15. திருமங்கலம்- ஆர்பி உதயகுமார்

16. சிவகாசி- கே.டி.ராஜேந்திர பாலாஜி

17. மதுரவாயல்- பா.பெஞ்சமின்

18. கலசப்பாக்கம்- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

19. திருப்பரங்குன்றம்- வி.வி.ராஜன் செல்லப்பா

20. பவானி- கே.சி. கருப்பணன்

21. ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி

22. கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர்

23. அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்