அஜித்குமார் சித்ரவதைக் கொலை  
தமிழ் நாடு

அஜித்குமார் கொலை வழக்கு- சிபிஐயிடம் ஒப்படைப்பு!

Staff Writer

கோயில் காவலாளி அஜித்குமார் சித்ரவதைக் கொலை தொடர்பான ஆவணங்களை நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐயிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. 

இன்று வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்து விட்டதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.