பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி நாளை ஏப்ரல் 12-ஆம் தேதி, நாளை மறுநாள் ஏப்ரல் 13-ஆம் தேதி ஆகிய இரு நாள்களிலும் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அக்கட்சியின் தலைமை நிலையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
12.04.2026 . ஞாயிற்றுக் கிழமை
பண்ருட்டி- மாலை 4.00 மணி
முத்தாண்டிகுப்பம் (நெய்வேலி) மாலை 5:30 மணி
விருத்தாசலம்- மாலை 7.00 மணி
குள்ளஞ்சாவடி (குறிஞ்சிப்பாடி) - மாலை- 8.00 மணி
13.04.2026 - திங்கள் கிழமை
கடலூர் - மாலை 4 மணி
காட்டுமன்னார்கோவில் - மாலை 6.00 மணி
சிதம்பரம் - மாலை 7.00 மணி
புவனகிரி - மாலை- 8.00 மணி