அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்பட்டது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்பாக கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை வெளியிட்டார்.
அந்த விவரம்:
1. மயிலாப்பூர்
2. தளி
3. மொடக்குறிச்சி
4. உதகமண்டலம்
5. அவிநாசி
6. திருப்பூர் தெற்கு
7. கோவை வடக்கு
8. கந்தர்வகோட்டை
9. புதுக்கோட்டை
10. திருப்பத்தூர்
11. மதுரை தெற்கு
12. சாத்தூர்
13. திருச்செந்தூர்
14. வாசுதேவநல்லூர்
15. இராதாபுரம்
16. நாகர்கோவில்
17. விளவங்கோடு
18. ஆவடி
19. திருவண்ணாமலை
20. தஞ்சாவூர்
21. திருவாரூர்
22. அறந்தாங்கி
23. மானாமதுரை
24. இராமநாதபுரம்
25. குளச்சல்
26. பத்மநாபபுரம்
27. இராசிபுரம்