இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  
தமிழ் நாடு

மதுராந்தகம், தாராபுரம் – 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

Staff Writer

மதுராந்தகம், தாராபுரம் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று பிற்பகல் 3 மணியளவில் பதிவாகியுள்ள வாக்களிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

இரு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி பதிவாகியுள்ள வாக்குகள் :

* மதுராந்தகம் இடைத்தேர்தல் - 70.31%

மதுராந்தகம் பொதுத்தேர்தல் - 72.41% (மே மாதம்)

* தாராபுரம் இடைத்தேர்தல் - 68.08%

தாராபுரம் பொதுத்தேர்தல் - 71.15 % (மே மாதம்)

மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 68.91% வாக்குகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக, புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடியில், கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பிற்பகல் 3 மணியளவில் வாக்களிப்பு நிலவரம் 71.47%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram