தா.மோ.அன்பரசன் tha.mo. anbarasan
தமிழ் நாடு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பரசன் மீது நில மோசடி வழக்கு!

Staff Writer

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. 

சென்னை, பரங்கிமலை பகுதியில் தனியார் நிலத்தை கட்சி அலுவலகமாகப் பயன்படுத்திவிட்டு, அதையே மிரட்டி அபகரித்துள்ளார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இதுகுறித்து அன்பரசன், அப்போதைய வட்டாட்சியர், அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.