முதலமைச்சர் விஜய் 
தமிழ் நாடு

விஜய் அமைச்சரவையில் யார்யாருக்கு என்னென்ன துறைகள்?

Staff Writer

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் விவரம்:

1. விஜய் - முதலமைச்சர்

2. ஆனந்த் - ஊரக மேம்பாடு, நீர்வளத்துறை அமைச்சர்

3. ஆதவ் அர்ஜூனா - பொதுப்பணிகள்- விளையாட்டுத் துறை அமைச்சர்

4. அருண்ராஜ் - சுகாதாரத் துறை அமைச்சர்

5. செங்கோட்டையன் - நிதியமைச்சர்

6.  வெங்கடரமணன் - உணவுத்துறை அமைச்சர் 

7. நிர்மல்குமார் - எரிசக்தி, சட்டத்துறை அமைச்சர் 

8. இராஜ்மோகன் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

9. டி.கே.பிரபு - இயற்கைவளத் துறை அமைச்சர்

10. கீர்த்தனா - தொழிற்துறை அமைச்சர்