தமிழ் நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Staff Writer

திமுக கூட்டணில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

திருத்துறைப்பூண்டி (தனி) – மாரிமுத்து

தளி – ராமச்சந்திரன்

திருப்பூர் வடக்கு – ரவி

பவானிசாகர் (தனி) – பி.எல். சுந்தரம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) - மகாலிங்கம்