மு. வீரபாண்டியன் 
தமிழ் நாடு

ஏப்.9 முதல் மு. வீரபாண்டியன் பிரச்சாரப் பயணம்!

Staff Writer

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் நாளைமறுநாள் முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

அவரின் சுற்றுப்பயண விபரம் :

09.04.2026 வியாழன் வேலூர்

10.04.2026 வெள்ளி திருப்பத்தூர்

11.04.2026 சனி தளி

12.04.2026 ஞாயிறு பவானிசாகர்

13.04.2026 திங்கள் திருப்பூர்

14.04.2026 செவ்வாய் ஸ்ரீவில்லிபுத்தூர்

15.04.2026 புதன் தஞ்சாவூர்

16.04.2026 வியாழன் திருத்துறைப்பூண்டி,

17.04.2026 வெள்ளி நாகை, கீழ்வேளூர் மாலை கும்பகோணம்

18.04.2026 சனி கள்ளக்குறிச்சி, மாலை திருவண்ணாமலை

19.04.2026 ஞாயிறு காலை விழுப்புரம் மாலை திண்டிவனம்

20.04.2026 திங்கள் சென்னை, கொளத்தூர்

21.04.2026 செவ்வாய் சென்னை

காலை வேளச்சேரி,

மதியம் சோழிங்கநல்லூர்

பெரம்பூர் பிரச்சாரம் நிறைவு.