சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அகில இந்திய தலைவர்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
அவர்களின் தேர்தல் பரப்புரை விவரம்:
1. எம்.ஏ.பேபி
அகில இந்திய பொதுச் செயலாளர் - சிபிஐ (எம்)
11.04.2026 திருவொற்றியூர், மயிலாப்பூர்
12.04.2026 பழனி / திண்டுக்கல்
20.04.2026 பத்மநாபபுரம்
2. விஜூகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)
16.04.2026 கோவை (பொதுக்கூட்டம்)
17.04.2026 பழனி (கொடைக்கானல்)
18.04.2026 திண்டுக்கல்
19.04.2026 திருப்பூர் வடக்கு,
திருப்பூர் தெற்கு
3. பிரகாஷ் காரத்
மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)
16.04.2026 பத்மநாபபுரம்
17.04.2026 கந்தர்வக்கோட்டை
18.04.2026 திருவொற்றியூர், அண்ணாநகர்
4. பிருந்தாகாரத்
மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)
11.04.2026 திருத்துறைப்பூண்டி
12.04.2026 கீழ்வேளூர்
13.04.2026 கந்தர்வக்கோட்டை
14.04.2026 திருவொற்றியூர்