பெ.சண்முகம், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் 
தமிழ் நாடு

பெ.சண்முகத்தின் பிரச்சாரப் பயணம் அறிவிப்பு!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்கிறார்.

அவருடைய முதற்கட்ட பரப்புரைப் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

02.04.2026      -           சேலம் பொதுக்கூட்டம்

03.04.2026      -           கோயம்புத்தூர்

04.04.2026      -           கடலூர் பொதுக்கூட்டம்

05.04.2026      -           சென்னை

06.04.2026      -           சென்னை

07.04.2026      -           பழனி

08.04.2026      -           கந்தர்வக்கோட்டை

09.04.2026      -           கீழ்வேளூர்

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகச் செயலாளர் இராஜசேகரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.