சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ் நாடு

தீபாவளிக்கு நாளை நீதிமன்றங்களுக்கு விடுமுறை - உயர்நீதிமன்றம்

Staff Writer

தீபாவளிப் பண்டிகையையொட்டி, நாளை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறைக்கு ஈடுசெய்யப்படும் வேலை நாளாக 28.11.2026 அன்று நீதிமன்றங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஜெனரல் பதிவாளர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram