அண்ணா அறிவாலயம் 
தமிழ் நாடு

காங்கிரசுடன் ’கா விட்ட’ தி.மு.க. - இந்தியா கூட்டணிக் கூட்டம் புறக்கணிப்பு!

Staff Writer

ஜூன் 8ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் ’இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும் என்றும் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.