அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைத் திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி என்றும் அவர் இன்னும் முதலமைச்சர் அந்தஸ்துக்கு உயரவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
கரூரில் நான்காம் தரப் பேச்சாளரைப் போல விஜய் பேசியதாகவும் அவர் காட்டமாக விமர்சித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவை என்பது சரியானது அல்ல என்றும் அவர் கூறினார்.