இன்று ஒரு சொல் - கழல்பொருள் விளக்கம் :1. வீரக்கழல் - ஒண்பொறிக் கழற்கால் (பதிற்றுப்பத்து)2. சிலம்பு - அறைகழ லரு ளொலி (சிவஞானபோதம்) 3. கால் மோதிரம்- கட்டுவடக் கழலினர்