இன்று ஒரு சொல் 
தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - ஐ

Staff Writer

இன்று ஒரு சொல் - ஐ

பொருள் : 

1. வியப்பு - ஐதே யம்ம யானே (தொல்காப்பியம்)

2. அழகு (பிங்கல நிகண்டு)

3. மென்மை - ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாணாற்றுப்படை)

4. நுன்மை - அணுத்தருந் தன்மையி லையோன் (திருவாசகம்)

5. கோழை - ஐயினான் மிடறடைப் புண்டு (தேவாரம்)

6. கபவியாத - ஐம்முதற் பிணியினா லழுங்கி (வில்லிபாரதம்)

7. இளியேன்னும் ஐந்தாம் இசையின் எழுத்து. (திவாகர நிகண்டு)

8. தலைவன். என்னைமுன் னில்லன்மின் (திருக்குறள்)

9. கணவன் - எனக்கு மாகா தென்னைக்கு முதவாது (குறுந்தொகை)

10. அரசன் - (சூடாமணி நிகண்டு)

11. ஆசான் (அகராதி நிகண்டு)

12. தந்தை - சேவடித் தாமதன்னை ரை (சீகாளத்திப் புராணம்)